அருமருந்து
₹80.00
சூழலுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள உறவைப் பற்றிய விளக்கமே திணைக் கோட்பாடாகும்
பாமயன் எழுதிய 'திணையியல் கோட்பாடுகள்' பண்டைய தமிழர்களின் சூழலியல் அறிவை எளிய நடையில் விளக்குகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | தடாகம் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Ecology , Environmental Science , Tamil Literature |
பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு கொண்டிருந்த நெருக்கமான உறவையும், அதன் அடிப்படையில் உருவான வாழ்வியலையும் எளிய நடையில் விளக்குகிறது பிரபலச் சூழலியல் எழுத்தாளர் பாமயன் எழுதியுள்ள ‘திணையியல் கோட்பாடுகள்' (தடாகம் பதிப்பகம்). நமது மரபு பற்றியும், நமது சூழலியல் பாரம்பரியம் பற்றியும் தெரிந்துகொள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். பண்டைத் தமிழர்களின் அறிவியல் நுட்பத்தையும், அறிவையும் அறிந்துகொள்ள இது போன்ற நூல்கள் உதவும்.