அம்மா அழைப்பு
₹50.00
வலம்புரிஜானின் 'அம்மா அழைப்பு' கவிதைத் தொகுப்பு! வேளாங் கண்ணி மாதா பற்றிய பக்தி கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
அன்னையாம் வேளாங் கண்ணி அற்புத மாதா செய்த மன்னிய லீலை தன்னை மாபெருங் கவிதை நூலாய்ப் பின்னிய கைகள் என்றன் பிழையிலா நண்பன் கைகள் தன்னிக ரில்லா ரான ஜான் செய்த நூலே இஃது!-'கவியரசு' கண்ணதாசன்
