Skip to content

கட்டுத்தளையினூடே காற்று

சாமானியனின் குறிப்புகள்

₹150.00

சிறையில் மனித சுதந்திரம் பறிக்கப்படுவதை விவரிக்கும் கட்டுத்தளையினூடே காற்று! மு. வசந்த குமாரின் அனுபவங்களை உடனே வாங்குங்கள்.

Category Memoir
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
Language Tamil
Year 2011
Format Paperback
Tags Human Rights , Prison Life , Social Commentary

Description

மனிதப் பொதுப்புத்தியில் 'தள்ளி' வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான். கவனிப்பாரற்ற சூழலில், இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் , மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுக் கனவுகளைச் சுமந்து திரியும் உயிருள்ள பிணங்களின் அவலத்தையும் நெருக்கடியையும் சொல்லும் கதை, கட்டுதளையினூடே காற்று.