கண்ணனைக் கண்ட கவிஞன்
₹120.00
கண்ணதாசனின் கடைசிப் பக்கம்: வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் மற்றும் எண்ணங்கள் நிறைந்த கட்டுரைகளின் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | கண்ணதாசன் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Essays , Philosophy , Tamil Literature |
முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும்!படியுங்கள்!அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்தேன். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, ஆனால் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.- கண்ணதாசன்