சிற்றகல்
₹95.00
கலாப்ரியா எழுதிய 'சிற்றகல்' கவிதைத் தொகுப்பு! பறவைகளின் விடுதலை பற்றிய ஆழமான கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
பறக்கும்போதுபறவைகள்கால்களைமறந்துவிடுகின்றனஉறங்கும்போதுஅவைபாடல்களை மறந்து விடுகின்றனஊட்டும்போதுஅவைபசியைமறந்து விடுகின்றனகூடு கட்டும்போதுகாதலை மறந்து விடுகின்றனசெரிக்கும்போதுவிதைகளைமறந்து விடுகின்றனவிடுதலையைமட்டும்ஒரு போதும் மறப்பதில்லை...
