கலைஞரின் பெரியார் நாடு!
₹160.00
கலைஞரின் அரசியல் வாழ்க்கை, கொள்கை மற்றும் நிர்வாகத் திறனைப் பற்றி அறிந்துகொள்ள 'கலைஞரின் பெரியார் நாடு' நூலைப் படியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கருஞ்சட்டைப் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Biography , Political History , Tamil Nadu Politics |
Description
கலைஞரைப் புரிந்துகொள்ள, கலைஞரின் கொள்கையைத் தெரிந்துகொள்ள, கலைஞரின் நிர்வாகத் திறனை, நினைவாற்றலை, எழுத்தாற்றலைப் பற்றி அறிந்துகொள்ள, ’கலைஞரின் பெரியார் நாடு’ நூல் நமக்கு ஏராளமான செய்திகளைத் தருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை, பெரியாருக்கு முன் - பெரியாருக்குப் பின் என்ற நிலையை எட்டுவதற்கு கலைஞர் எடுத்த முன்னெடுப்பை ஆய்வு செய்யும் இந்நூல் இன்று தமிழ்நாடு முன்னேறிய நிலையில் இருப்பதற்கான காரணங்களை நமக்கு விரிவாக விவரிக்கின்றது.
