Skip to content

முல்லா நஸ்ருத்தீனின் உலகம் – II (தொகுதி 5)

முல்லா கதைகள் முழுத்தொகுப்பு

₹350.00

முல்லா நஸ்ருத்தீன் கதைகளின் முழுத்தொகுப்பு! இத்ரீஸ் ஷாஹ்வின் மொழிபெயர்ப்பில் சீர்மை பதிப்பகம்.

Category Short Story
Publisher சீர்மை
Language Tamil
Year 2023
Format Paperback

Description

உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன.