Skip to content

தூண்டில் முள் வளைவுகள்

₹280.00

சிவகுமார் முத்தையாவின் 'தூண்டில் முள் வளைவுகள்' கதைகள், எளியோரின் வாழ்க்கை மற்றும் இயற்கையின் சவால்களைப் பேசுகின்றன.

Category Short Story
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2022
Format Paperback

Description

மருத நிலத்திலும் நெய்தல் நிலத்திலுமாக சொல்லப்பட்ட கதைகள் இவை. எளியோர்களின் வாழ்க்கை நிலத்தோடும் கடலோடும் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் கரடுமுரடானதாகவும் திண்டாட்டத்திடனும் கழிக்கின்ற அன்றாட வாழ்விலும் சமன் குலைக்கத் தயாராக இருக்கின்ற இயற்கைப் பேரிடரும் அதற்கு நிகரான மனப்போராட்டங்களையும் இணைத்துப் பின்னப்பட்டுள்ள கதைக்களங்கள். பறவைகளாலும் மீன்களாலும் சாராய நெடியாலும் களைத்துப் போகாத ஒரு விடை தெரியாத பயணத்தை இலக்கியமாக்கியிருக்கிறது.