கண்ணாட்டி
₹200.00
வாழ்தல் இனிது: ஆத்மார்த்தியின் அழகான நினைவுகளும், வாழ்வின் இனிமையான அனுபவங்களும் நிறைந்த கட்டுரைத் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Memoir , Personal Essays , Tamil Literature |
என் நினைவுகளின் மதுரை அற்புதங்களின் பெட்டகம். எனக்குத் தோன்றும்போதெல்லாம் தன்னைத் திறந்து கொள்கிறது. எனக்குத் தேவையான மரங்களையெல்லாம் உலுக்கியபடியே நடந்து செல்கிறேன். என் இரண்டு கரங்கொள்ளாக் கனிகளோடு நாளும் திளைக்கிறேன். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து எனத் தொடங்கும் எல்லா வாக்கியங்களையும் நான் காதலிக்கிறேன்.- ஆத்மார்த்தி