நான் குட்டி மூசா
₹25.00
நனாய் நாடோடிக் கதை
சைபீரியக் காடுகளில் மெர்கேன் அனுபவிக்கும் சாகசக் கதை! குழந்தைகளுக்கான சிறந்த நாடோடிக் கதை.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
சைபீரியக் காடுகளில் வேட்டையாடச் செல்லும் மெர்கேன் எதிர்கொள்ளும் சுவையான அனுபவமும், இயற்கையுடன் இணங்கி வாழும் விலங்குகள் வேட்டைக்காரனுக்குச் செய்யும் உதவியையும் அற்புதமாக விவரிக்கும் ரஷ்ய நாடோடிக் கதை. வாருங்கள் குழந்தைகளே, விசித்திரமான விலங்குகளைச் சந்தித்து வருவோம்.