Skip to content

கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசி

இயற்கை அறிவியல் நூல் வரிசை

₹45.00

பூச்சிகளைச் சாப்பிடும் பூச்சியின் கதை! கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசியை அறிய வாங்க!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback

Description

அந்த ஊரிலேயே பூச்சிகளை அதிகமாகச் சாப்பிடக்கூடிய ஆள் ஒரு பொறி வண்டு. ஆனால், அதைவிட பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?