Skip to content

தூக்கு மரம்

₹90.00

பீனிக்ஸ் எழுதிய 'தூக்கு மரம்' கவிதைகளை வாங்குங்கள். புதிய கவிதை அனுபவத்திற்கு இன்றே ஆர்டர் செய்யுங்கள்!

Category Poetry
Publisher வம்சி புக்ஸ்
Language Tamil
Format Paperback

Description

கவிஞர் பீனிக்ஸ் கவிதைக்கோ கவிதை வாசகர்களுக்கோ முற்றும் புதியவரில்லை. ஆனால் புதிய கவிஞர்களுக்கான மேலதிகமான அவதானிப்புகளையும், கற்பனைகளையும் கொண்டவராக இருக்கிறார்.மாலை‘‘இறப்பவனைப் பற்றிவாழ்பனுக்குக் கவலைவாழ்பவனைப் பற்றிஇறப்பவனுக்கு கவலைஎதைப் பற்றியும் கவலைப்படாமல்வாழ்வை தின்று கொண்டிருந்தகாலம்கையசைத்து நடந்து செல்கிறது…’’