Skip to content

பறவை தினங்களைப் பரிசளிப்பவன்

₹90.00

சக்தி ஜோதியின் 'பறவை தினங்களைப் பரிசளிப்பவன்' கவிதைத் தொகுப்பு அன்பின் ஆழத்தை உணர்த்துகிறது. இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher வம்சி புக்ஸ்
Language Tamil
Format Paperback

Description

அன்புதான் இவருக்கு சுவாசமாயிருக்கிறது.அன்புதான் இவரின் இருட்டுக்கு ஒளியூட்டுகிறதுஅன்புதான் இவரின் ஆன்மாவை அலங்கரிக்கிறது, இவர்உலகத்தின் கதவுகளை திறந்துவிடுகிறது.அதே அன்புதான் இவரின் எழுதுகோலுக்கும் மை ஆகிறது.