Skip to content

மௌன வசந்தம் (வம்சி புக்ஸ்)

₹50.00

ரேச்சல் கார்சனின் 'மௌன வசந்தம்' புத்தகம், விவசாயத்தில் இரசாயனங்களின் தாக்கத்தை விவரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Report
Publisher வம்சி புக்ஸ்
Language Tamil
Format Paperback
Tags Agriculture , Ecology , Environmental Science

Description

நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் இயற்கைச் சமநிலையை எப்படிச் சீரழிக்கின்றன. என்பது பற்றி ஆய்வு செய்து அவற்றின் பயங்கரம் பற்றி உலகுக்கு முதன்முதலில் உணர்த்தியவர் ரேக்சல் கார்சன். அந்த ஆய்வு தொடர்பான புத்தகம்தான் மௌன வசந்தம்.