ஆட்டிஸம் அறிவோம்
₹100.00
விஜயா மு. வேலாயுதத்தின் 'இதயம் தொட்ட இலக்கியவாதிகள்' புத்தகம், முக்கிய தமிழ் ஆளுமைகளின் விமர்சனப் பார்வையை வழங்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | வானதி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Biography , Literary Criticism , Tamil Literature |
இது தமிழின் முக்கியமான ஆளுமைகளுடன் ‘விஜயா’ மு.வேலாயுதத்துக்கு இருக்கும் பழக்கத்தைச் சொல்லும் புத்தகம் என்றாலும்கூட, அந்த ஆளுமைகளைப் பற்றிய விமர்சனபூர்வமான பார்வையும் வெளிப்படுகிறது. முக்கியமாக, இது எழுத்தாளர்கள் என்பதோடு முடிந்துவிடவில்லை. சக்தி வை.கோவிந்தன் பற்றிப் பேசும்போது ராஜாஜி வருகிறார், ஜெயகாந்தன் பற்றிப் பேசும்போது அப்துல் கலாம் வருகிறார்.