கல்வி காவிமயமாகும் அபாயம்!
₹20.00
கல்வி காவிமயமாகும் அபாயம்! மோடி அரசின் கல்வி கொள்கைகள் மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து அப்பணசாமி எழுதிய நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Education , Hindu Nationalism , Politics |
Description
பா.ஜ.க என்ற கட்சியின் இந்துதுவா கொள்கை பற்றியும், மோடி அரசு கல்வியைக் காவியமாக்கக் கடந்த ஓராண்டுகளாக மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும், கல்வித்துறை தற்சமயம் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், மாநில அரசு கல்வியைக் கடைச்சரக்காக மாற்றி வருவது குறித்தும் இந்நூல் மிகச் சுருக்கமாக விவரிக்கிறது.
