Skip to content

விவேகானந்தர்: கல்விச் சிந்தனைகள்

₹70.00

விவேகானந்தரின் கல்விச் சிந்தனைகள்! கல்வி, சமூகம், ஆன்மிகம் குறித்த அவரது கருத்துக்களை தமிழில் படியுங்கள்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback
Tags Education , Indian History , Philosophy , Social Reform

Description

விவேகானந்தரின் கண்ணோட்டத்தில் கல்வியைப் பற்றிய சிந்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.இந்நூலில் மதமும் கல்வியும், யாருடைய கல்வி: தேசப்பக்த பார்வையில், மேனாட்டுக் கல்வியும் இந்து ஆன்மிகமும், பெண்கல்வி, மற்றும் கல்வி பற்றிய விவேகானந்தரின் சமூக வரலாற்றுப் பார்வை ஆகிய தலைப்புகளில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் கல்வி பற்றிய இன்னொரு பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது.