Skip to content

ஜெமீமா வாத்து (Spiral)

₹120.00

ஜெமீமா வாத்து: பிராணிகளுடன் தோட்டத்திற்குள் ஓர் உலா வரும் அழகான கதை. குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்!

Category Short Story
Publisher வானம் பதிப்பகம்
Language Tamil
Year 2018
Format Hardcover

Description

பிராணிகளுடன் தோட்டத்திற்குள் ஓர் உலா வந்த திருப்தியை இந்நூல் அளிக்கிறது. பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான பிணைப்பு அலாதியானது.அத்தகையதொரு அலாதியான அனுபவத்தை இந்நூல் சிறுவர்களுக்கு நிச்சயமாகத் தரும்.