Skip to content

பயணம்: பாதங்கள் பதிந்த பாதைகள்

₹180.00

மனதிற்கு புத்துணர்ச்சி தரும் பயண அனுபவங்களின் தொகுப்பு! 'பயணம்: பாதங்கள் பதிந்த பாதைகள்' வாங்க.

Category Essay
Publisher Her Stories
Language Tamil
Year 2024
Format Paperback
Tags Self-Help , Tamil Literature , Travel

Description

'பயணம் ஒரு நன்மருந்து' எனப் பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசன் பல்கலையைச் சேர்ந்த பால் டி நசம்பம் தெரிவிக்கிறார். அவ்வப்போது பயணம் செய்து, மனதைக் குதூகலத்துடன் வைத்திருப்பவர்களுக்கு. ஏற்கெனவே இருக்கும் நோயின் தீவிரம் வெகுவாகக் குறைகிறதாம். நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் அளவைக் குறைக்க, பயணம் எனும் மருந்தை முயன்று பாருங்களேன் என்பது போல் இருக்கிறது இவரது சரளமான எழுத்து நடை. எளிமையாக அதே நேரத்தில் வலிமையுடன்.இந்த நூலை வாங்கி அதனுள் பயணியுங்கள்.. மதுரையின் வெப்பத்தையும் டார்ஜிலிங்கின் குளிரையும் ஒரே நேரத்தில் உணரலாம். வாங்க பயணிப்போம்!-ப. திருமலை