என் பெயர் எஸ்கோபர்
₹275.00
சாரு நிவேதிதாவின் 'மழையா பெய்கிறது' ஒரு தமிழ் எழுத்தாளனின் போராட்டங்களை விவரிக்கும் ஒரு முக்கியமான கட்டுரைத் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Literature , Social Commentary , Tamil Literature |
சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகளின் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை.அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கோள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.