Skip to content

ராணி நீலவல்லி

₹100.00

சோழ மன்னர்களின் வீரத்தையும், போர்த்திறனையும் விவரிக்கும் 'ராணி நீலவல்லி' நாவலை வாங்குங்கள்.

Category Novel
Publisher நர்மதா பதிப்பகம்
Language Tamil
Format Paperback

Description

சோழ மன்னன் வளவன் கிள்ளியின் படைத் தலைவன் பெருவழுதி சேர மன்னன் செங்குட்டுவனோடு சேர்ந்து கடம்பர், யவன்ரோடு போரிட்டு வென்ற கதை இங்கே விரிகிறது!