விடுதலை: துவக்கமும் முடிவும்
₹170.00
கணித அறிவை மேம்படுத்தும் 100 தந்திரக் கணக்குகள்! கணிதத்தில் ஆர்வத்தை தூண்டும் புத்தகம்.
| Category | Report |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Brain Teasers , Education , Mathematics |
மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100 இளைஞர்களின் கணித அறிவையும் அறிவுக் கூர்மையும் மேம்படுத்தும் அறிவியல் நூல். இந்நூல் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் “ கணக்கு என்றால் பிணக்கு “ என கருதும் மாணவ மாணவ மாணவிகள் கூட இந்நூலை படித்தபின் கணிதப் பாடத்தில் ஆர்வம் கொள்வர்.