தீரா மகிழ்வு நதியின் படகுத்துறை…
தன்னையறிந்து இன்பமுற அறிவுப் பூக்களின் நந்தவனப் பாதை...
₹70.00
வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் வழிகாட்டி! சுய முன்னேற்றத்திற்கான சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Philosophy , Psychology , Self-Improvement |
Description
அனுபவங்களால் தொடுத்த சரடு வாழ்க்கை அதில் பொக்கு அனுபவங்களைக் கொண்டு தொடுத்ததல் மாலைக்கு என்ன மவுசு இருக்கிறது? மகிழ்வான அனுபவங்களே சத்தான அனுபவங்கள். நம்மை வாழ வைக்கும் உணர்வுகள் மகிழ்வே வாழ்வை வாழ்ந்த தாய் சமைக்கும் உணர்வு. இதை நம்முள் பெறுவதற்கே இந்த நூல்
