Skip to content

உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!

₹200.00

ஸர்ஸ்ரீயின் 'உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்' ஆன்மீக வழிகாட்டி! சுய முன்னேற்றத்திற்கான சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher நர்மதா பதிப்பகம்
Language Tamil
Format Paperback
Tags ஆன்மீகம் , சுயமுன்னேற்றம் , தத்துவம்

Description

இந்நூலாசிரியர் திரு.ஸர்ஸ்ரீயின் ஆன்மீகப் பயணம் முப்பதாண்டுகளுக்கு முன் ஆரம்பித்த ஒன்று. விடுதலைக்கான உண்மையின் தேடல் கல்லூரி ஆசிரியர் பணியைத் துறக்க வைத்தது.. ஆழ்ந்தகன்ற ஆன்மீக நூல்களின் பயிற்சியும், நீண்ட தியானப் பருவமும் கடைசியில் ஓர் புரிதலைத் தந்தன. 'அறியும் ஞான'த்தையே இந்நூலில் சொல்கிறார். ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரசங்கங்கள், நாற்பதிற்குமதிகமான நுல்கள் இவர் இதுவரை எட்டிய உயரம். "ஸர்ஸ்ரீயின் எழுத்துக்கள் உங்கள் முன் கண்ணாடியைத் காட்டி உங்கள் சிந்தனையை பலப்படுத்தி, வாழ்ககையின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய உங்களைத் தூண்டுகிறது,” இவர் தோற்றுவித்த தேஜ்ஞான் ஃபெளண்டேஷன் மூலம் தியான வகுப்புகள், ஆன்மீகப் புரிதல் பயிற்சிகள் நடைபெறுகின்றன.