நற்றினை நயச்சொல்லோவியம்
₹110.00
வந்தே மாதரம் பாடலின் பின்னணியில் உள்ள அரசியல், சமூக உண்மைகளை வெளிப்படுத்தும் புத்தகம். இந்து ராஷ்டிரத்தின் ஆபத்தை உணருங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | கருஞ்சட்டைப் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History , Politics , Social Commentary |
ஆனந்தமடம் புதினம் ஆங்கிலேயர்களுக்கு எதிரானது அல்ல. அது அவர்களிடமிருந்து இந்திய விடுதலையும் கோரவில்லை. இஸ்லாமியர்களை கொன்று அழிப்பது மட்டுமே அது வலியுறுத்திய செய்தி. அதன் இலக்கு வர்ணாசிரமம் செழிக்கும் ஓர் இந்துராஷ்டிரத்தை படைத்து விட வேண்டும் என்பதே. இஸ்லாமியர்களைக் கொல்லுவதன் மூலம் "பூமியை தூய்மை செய்ய வேண்டும் " என்று பேசுகிறது (purification of the earth from their presence). ஆகவே மனசாட்சியை விற்றவர்கள் மட்டுமே இந்தப் பாடலை ஏற்க முடியும்; மதவெறி வன்மம் மிக்கவர்கள் மட்டுமே இந்த பாடலைப் பாட முடியும்.-இந்நூலிலிருந்து...