Skip to content

பேயாவது பிசாசாவது

₹50.00

சரிதா ஜோ எழுதிய 'பேயாவது பிசாசாவது' நாவல், கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடைப்பட்ட ஒரு கதை. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

எதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடைப்பட்ட திறவுகோலாக இந்நாவல் அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம். எனக்குள் வாழும் குழந்தைமையை நான் இழந்துவிடவில்லை என்று சரிதா ஜோ அவர்களின் குரல் ஒலிப்பதை நாவல் முழுவதும் உணர முடிகிறது.