Skip to content

டம்ரூ

₹90.00

விழியன் எழுதிய டம்ரூ நாவலை வாங்கவும். பள்ளி வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு அழகான கதை!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

செல்வி படபடப்புடன் நின்றுகொண்டிருந்தாள். அது பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் வாசல். செல்வி இதற்கு முன் அங்கே இரண்டு முறை மட்டுமே நின்று இருக்கின்றாள். முதலாம்வகுப்பில் இந்தப் பள்ளியில் சேர்ந்தபோது அம்மாவுடன் ஒருமுறை நின்றாள்.