Skip to content

நரவேட்டை

₹280.00

சக்தி சூர்யா எழுதிய நரவேட்டை நாவல், தென்மாவட்ட சாதிக் கலவரம் மற்றும் ஆணவக் கொலைகளைப் பற்றிய ஒரு பரபரப்பான கதை.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

ஆணவக் கொலைகளையும் 1998 தென்மாவட்ட சாதிக் கலவரத்தினையும் பின்னிப்பிணைத்து சொல்லப்படும் கதைகளை உள்ளடக்கிய நாவல், நரவேட்டை.