Skip to content

அப்பா ஒரு கதை சொல்றீங்களா…

₹150.00

அப்பா ஒரு கதை சொல்லுங்கள்! அழகான கதை மூலம் அப்பாக்களின் அன்பை குழந்தைகளுக்கு உணர்த்தும் புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதும் கதை சொல்வதும் அம்மாவின் கடமையாகும் காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அப்பாக்களும் சோறூட்ட வேண்டும்.