மறக்க முடியாத திரைப்படத் தாயரிப்பு அனுபவங்கள்
₹50.00
மின்னலின் 'மறக்க முடியாத திரைப்படத் தாயரிப்பு அனுபவங்கள்' திரைப்பட அனுபவங்களை விவரிக்கிறது. வாங்க!
| Category | Essay |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Cinema , Memoir , Singapore , Tamil Literature |
Description
இந்தப் புத்தகத்திலுள்ள செய்திகள் மாநுட வாழ்வின் அற்புதத்தையும் அவலத்தையும் ஒருங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர், முதல் பாகமாக அமைந்துள்ள நிகழ்ச்சிகளில் சில சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் தினசரியான தமிழ் முரசு பத்திரிக்கையில் வெளியானவை.
