Skip to content

கணித மேதைகளின் ஃபேஸ்புக்

₹60.00

100 கணித மேதைகளின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை பேஸ்புக் வடிவில் அறியலாம்! ஆயிஷா இரா.நடராசன் எழுதிய புத்தகம்.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2016
Format Paperback
Tags Biographies , History , Mathematics

Description

கி.மு. 624-546காலத்து மிலிட்டஸின் தாலஸ் முதல் கி.பி. 20ஆம் நூற்றாண்டை சேர்ந்த பால் ஏர்டிஷ் வரையிலான100கணித மேதைகளின் முக்கிய கண்டுபிடிப்புகளையும்,அவர்கள் கணித துறைக்கு ஆற்றிய மாபெரும் பங்களிப்புகளையும் இன்றைய நவீன பேஸ்புக் வடிவத்தில் ஆயிஷா இரா.நடராசன் வார்த்துத் தந்துள்ளார்.