கறுப்பு விளக்குத் தெரு
₹470.00
பெருந்தேவியின் 'அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது' கவிதைத் தொகுப்பு! நவீன தமிழ் கவிதையின் சிறந்த படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
இன்று ஒரு இளம் கவிஞன்என்னைப் பார்க்க வந்தான்இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்துவெட்டுக்கிளிகளைஎண்ணிக்கொண்டிருந்தபோதுஅவனிடம் கூறினேன்‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’நான் கூறியது உருவகமில்லைஅவனுக்கு அது தெரியும்நெருப்பை விழுங்கத்தெரியாத கவிஞர்களைநேரம் விழுங்கிவிடுகிறது