Skip to content

எட்டயபுரம்

₹90.00

கலாப்ரியாவின் கவித்துவ ஆளுமை மற்றும் வாழ்வின் மீதான பார்வையை உணரும் எட்டயபுரம் கவிதையை வாங்குங்கள்.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2018
Format Paperback

Description

இக் குறுங்காவியத்தின் மூலம் கலாப்ரியாவின் கவித்துவ ஆளுமை, காட்சிப் படிமங்களை அமைக்கும் திறன், வாழ்வின் மீதான பார்வை, அனுபவ வெளிப்பாட்டின் அடிப்படைக் குறியீடான மொழியை ஆற்றலுடன் கையாளும் லாவகம் ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.- ராஜமார்த்தாண்டன்