Skip to content

திமில் (தமிழ்வேளி)

₹75.00

சரவணனின் 'திமில்' கவிதைத் தொகுப்பு! நவீன வாழ்வின் இன்னல்களை மெல்லிசையாக்கும் கவிதைகள்.

Category Poetry
Publisher தமிழ்வெளி
Language Tamil
Format Paperback

Description

பேரிசைச்சலுக்குஇடையேயாரேனும்ஒருவர்துணுக்காய்மெல்லிசையைரசித்துக்கொண்டிருக்கிறார்.அவருக்குள்இசைத்துக்கொண்டிருப்பதுஅனைவருக்குள்ளும்இருக்கிறது.எப்போதுமாகஅல்ல. நவீன வாழ்வில்சொல்லவொணாமெய்நிகர்இன்னலுறும்மனிதச்சமுதாயத்தில்யாரேனும்ஒருவர் கவி மனம்கொண்டவராகஇருக்கிறார். சுற்றி நடப்பதை கூர்ந்துநோக்குபவராகஉள்ளார். கவிதைகுறித்துத்திட்டமிடல்ஏதுமின்றிஇருப்பவர்களுக்குக்கவிதை, திறந்தகூடாகவேஇருக்கிறது.சிபிக்குஅப்படியானகூடு கையில்கிடைத்திருக்கிறது.-கவிஞர் வேல் கண்ணன்