கற்பு – கலாச்சாரம்
₹150.00
பெண்ணிய நோக்கில் 'கற்பு' கருத்தாக்கத்தை மறுபரிசீலனை செய்யும் கட்டுரை. பெண்களின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் |
| Language | Tamil |
| Year | 2000 |
| Format | Paperback |
| Tags | Feminism , Social Issues , Tamil Literature , Women's Studies |
Description
தமிழ் இலக்கியங்களில் பெரிதும் போற்றப்பட்டு வந்த 'கற்பு' இன்று பெண்ணிய நோக்கில் தெளிவாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. வளமான வளர்ச்சிக்கு இத்தகு மறுபரீசீலனைகள், விவாதங்கள் அவசியமாகின்றன. பெண்ணிய பார்வையில் கற்பு' என்ற பெண்ணியவாதிகள் 'கற்பு' என்ற கருத்தாக்கத்தை எவ்வாறு இயல் அணுகி ஆராய்கின்றனர் என்பதையும். அதன்வழி 'கற்பு' எவ்வாறு அடிமைக் கோட்பாடாக உணரப்படுகிறது என்பதையும், எடுத்துரைக்கின்றது.
