சுவையான கீரைகளின் மருத்துவப் பயனும் சமையல் பக்குவமும்
₹60.00
கீரை மருத்துவப் பயன் மற்றும் சமையல் குறிப்புகள்! ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு கீரையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Cooking , Health , Nutrition |
Description
சுவையான கீரைகளின் மருத்துவப் பயனும் சமையல் பக்குவமும்: கீரைகள் தினமும் சாப்பிடுகிற உணவில் இருக்கும் குறைபாட்டை நிவர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே கீரைகளை உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் இருக்க உதவியாக இருக்கும்.
