Skip to content

அவள்

₹730.00

லா.ச.ரா எழுதிய 'அவள்' நாவல், பெண்ணியம் மற்றும் பெண்மையின் அழகிய சித்தரிப்பு. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2021
Format Paperback

Description

'அவள்'- தலைப்பின் நோக்கமும் பொருளும், பெண்ணின், பெண்மையின் தன்மைகளை, எனக்கென்று வாய்த்த எழுத்தின் கோணத்திலிருந்து பார்ப்பதுதான். நான் ஒன்றும் புதிதாய்ச் செய்து விடவில்லை இருந்தாலும் நானும் செய்கிறேன் என்கிற பிரியமும்தான்!- லா.ச.ரா.