முரட்டு இளைஞன் மார்க்ஸ் மூலதன அறிஞனான கதை
₹70.00
மார்க்ஸ் எப்படி ஒரு மேதையானார்? முரட்டு இளைஞனிலிருந்து அறிஞனான மார்க்சின் கதையை தெரிந்து கொள்ளுங்கள்!
| Category | Biography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Biography , History , Marxism |
Description
முரட்டு மார்க்ஸ் மேதையான கதையா? இந்தத் தலைப்பு சிலருக்கு கோபத்தை உருவாக்கலாம். எழுதியவன் ஒரு சங்கியென்று கூட கருதலாம். மோடியைக் கடவுளின் அவதாரமென சங்கிகள் சித்தரிப்பது போல் நாமும் மார்க்சிய மாமேதைகள் பிறக்கிறார்கள் உருவாவதில்லை என்று நம்பிவிடக் கூடாது. இதன் வெளிப்பாடாகவே இந்தத் தலைப்பு தரப்பட்டுள்ளது.
