Skip to content

ஜமாஅத் கடந்து வந்த பாதை (முதல் தொகுதி)

₹40.00

ஜமாஅத்தே இஸ்லாமியின் வரலாற்றை அறிய முதல் தொகுதி! இயக்கத்தின் ஆரம்பம், சவால்கள் மற்றும் முக்கிய அறிஞர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Category Report
Publisher இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)
Language Tamil
Year 2007
Format Paperback
Tags History , Islam , Politics

Description

ஜமாஅத்தே இஸ்லாமி எப்பொழுது தொடங்கப்பட்டது? இயக்கத்தின் துவக்கக் கட்டத்தில் எத்தகையப் பிரச்னைகள் ஏற்பட்டன? அவை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன? துவக்கக் கால கூட்டங்களில் கலந்து கொண்ட புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் யார்? யார்? இந்தியத் துணைக் கண்டத்தின் மாபெரும் இஸ்லாமிய இயக்கமான ஜமாஅத்தே இஸ்லாமியின் வரலாறு கூறும் முதல் தொகுதி!