சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல்
சாதி கணக்கெடுப்பின் பின்னணி மற்றும் சமூக தாக்கங்களை ஆராயும் புத்தகம். சாதி குறித்த வரலாற்றுப் பார்வையை வழங்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | மணற்கேணி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Caste System , Indian History , Politics , Sociology |
Description
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவளிப்பது முற்போக்குவாதிகள் மத்தியில் ஒரு நாகரிக நிலைப்பாடாக மாறியுள்ளது. ஆனால் இந்தச் செயலின் நீண்டகாலத் தாக்கம் பற்றி கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். அதன் தாக்கங்களை மதிப்பிடுவதற்கு, சாதிகளின் வரலாற்றுத்தன்மை, வெவ்வேறு ஆட்சி அமைப்புகளால் அது பயன்படுத்தப்பட்ட தன்மை, அதன் மீளெழுச்சிக்கான காரணங்கள் என சாதி பற்றிய கேள்விகளை நோக்கியே நாம் திரும்ப வேண்டும். அதனால்தான் இந்தப் புத்தகம் சாதி குறித்த ஒரு நீண்ட காலக் கண்ணோட்டத்தை வழங்குகிறது. பழங்குடி வாழ்க்கைமுறை, நிலப்பிரபுத்துவம், காலனித்துவ ஆட்சி, சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டங்களில் உருவான சாதியின் பரிணாமங்களைக் கண்டறிகிறது.…இந்தப் புத்தகம் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றியது மட்டுமல்ல. நாம் எத்தகைய சமூகத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், எத்தகைய மக்களாக நாம் மாறவிருக்கிறோம் என்பதைப் பற்றியதுமாகும்.
