Skip to content

அவர்கள் இந்தியாவும் நம் இந்தியாவும்

₹330.00

B.R. மகாதேவன் எழுதிய 'அவர்கள் இந்தியாவும் நம் இந்தியாவும்' புத்தகம் இந்திய அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்த ஆழமான அலசல்.

Category Essay
Publisher Swasam Bookart
Language Tamil
Year 2026
Format Paperback
Tags Culture , Indian Politics , Social Commentary

Description

சாதி, மதம், அரசியல் உள்ளிட்டபலவற்றைஅடிப்படையாக வைத்து இன்றைய இந்தியாவை எப்படி நம்அரசியல்வாதிகளும்அதிகாரவர்க்கமும்சுட்டமைக்கிறார்கள்என்பதையும், ஆனால் உண்மையான இந்தியா தன்கலாசாரபலத்துடனும்மரபுடனும்எப்படித்திகழவேண்டும்என்பதையும்B.R.மகாதேவன்இந்தப்புத்தகத்தில் விளக்குகிறார்.மிகக் கூர்மையானஅவதானிப்புகள், அதற்கான கடுமையான விமர்சனங்கள்என்பதோடுநின்றுவிடாமல்அடுத்து என்ன செய்ய வேண்டும்என்பதையும்எந்த நோக்கில் இந்தியாபயணிக்கவேண்டும்என்பதையும்ஓர் உண்மையானஇந்தியனாகஅக்கறையோடுஇந்தப்புத்தகத்தில் ஆசிரியர் பதிவு செய்திருப்பது சிறப்பு.சிறுமைகளைக்கண்டு பயந்துஒதுங்காமல், 'தன் மீது எந்த முத்திரைகுத்தப்பட்டாலும்சுவலையில்லை, உண்மையைஉரக்கச்சொல்லியேஆகவேண்டும்' என்றகொந்தளிப்போடு, பல நூறுஆண்டுகளாகச்சொல்லப்பட்டுவரும் பலகருத்துகள்தொடங்கி,சமீபகாலங்களில் நிகழும் பல அரசியல்-சமூகப் பிரச்சினைகள் குறித்தும் ஆழமானஅலசலுடன்எழுதப்பட்டிருக்கும்நூல்.