Skip to content

அடுப்பங்கரையில் ஆரோக்கியம்

₹150.00

உணவு மூலம் ஆரோக்கியம் காக்கும் வழிகளை அறிய 'அடுப்பங்கரையில் ஆரோக்கியம்' புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டி!

Category Essay
Publisher தமிழ் திசை
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Health , Medicine , Nutrition

Description

மருத்துவத்துறை என்பதுசேவைத்துறையாகக்கருதப்படுகிறது. ஆனால் நடைமுறையில் உலகம் முழுவதும் பெரும் வணிகம் நடைபெறும்துறையாகஇந்தத்துறைதான்உள்ளது.இயற்கையோடுஇணைந்தவாழ்வியல்முறைகளில் ஏற்பட்ட சிக்கல்கள், மனிதனின்நல்வாழ்வில்பெரும் சரிவைஏற்படுத்திவிட்டன. இதனால் உலகெங்கும்மருத்துவமனைகள்நிரம்பிவழிகின்றன.பரபரப்பான இன்றையவாழ்க்கைச்சூழல்கள்காரணமாக உடல் நலம் பராமரிப்பு என்பது பெரும்சவாலானதாகமாறியுள்ளது. சிறுவயதுக்காரர்கள்கூட பெரும்நோய்களுக்குஆளாகி அவதிப்பட்டுவருவதைப்பார்த்து வருகிறோம்.‘நலமோடுவாழ்தல்’ என்பது இயல்பாக இருந்த நிலை மாறிவிட்டது.இந்நூலின்ஆசிரியர் குறிப்பிடுவது போல உடல் நலம் காக்க நாம் நிச்சயமாக கொஞ்சம் நேரம் ஒதுக்கி, சற்றுமெனக்கெடுசெய்தால்தான்நல்வாழ்வைஉறுதிப்படுத்த முடியும்.இப்படிப்பட்டசூழலில், உணவு முறைகள் மூலம் நம் உடல் நலம் காக்கஎப்படியெல்லாம்மெனக்கெடவேண்டும் என்பதற்கு டாக்டர்விக்ரம்குமார்எழுதியுள்ள‘அடுப்பங்கரையில்ஆரோக்கியம்’ என்றஇந்நூல்மிகச் சிறந்தவழிகாட்டியாகத்திகழ்கிறது