நயம்பட வாழுங்கள்
₹120.00
பாரதி பற்றி எஸ். தோதாத்ரியின் நூல், பாரதியின் இலக்கியக் கோட்பாடுகளை ஜனநாயகத் தன்மை உள்ளதாக மாற்றியமைத்த விதத்தை விளக்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Tags | Cultural Studies , Indian Literature , Literary Criticism , Tamil Literature |
கலை இலக்கியத்தில் பிரபுத்துவ தன்மை நிலவி வந்த காலத்தில் அது நாட்டார் வழக்காற்றியல் தன்மை பெறவேண்டும் என்று பாரதி விரும்பினார்கலை இலக்கிய கோட்பாட்டை ஜனநாயகத் தன்மை உள்ளதாக மாற்றுவதற்கு பாடுபட்டார்இன்னும் பல கருத்துக் கோவைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன வாசகர்களின் பல்நோக்கு அறிவுத்தேடல்களை நிறைவேற்ற ஏற்றதாக இந்த"பாரதி பற்றி" நூல் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை