Skip to content

கேரக்டர்

₹100.00

சாவி எழுதிய 'கேரக்டர்' நகைச்சுவை கதைகளின் தொகுப்பு! அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களை விறுவிறுப்பாக சித்தரிக்கிறது.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2015
Format Paperback

Description

சாவியின் கேரக்டர்கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம்; இவர்களின் ஜம்பங்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. கேரக்டர், ஒரு அருமையான நகைச்சுவை விருந்து.