கவிஞனும் கவிதையும்
₹160.00
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'பறவைக் கோணம்' புத்தகத்தில் தமிழ் திரையிசைப் பாடல்களின் இனிமையை அனுபவியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Film Music , Music , Tamil Cinema |
தமிழ் திரையிசைப் பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.இன்றும் இந்தப் பாடல்களைக் கேட்கும் போது காலத்தின் பின்னே பயணிப்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறதுசினிமா பாடல்கள் நம் வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்டவை. அவற்றின் தாக்கமும் சந்தோஷமும் அலாதியானது.