Skip to content

பண்டைத் தமிழர் தம் சிந்துவெளி நாகரிகம்

₹180.00

சிந்துவெளி நாகரிகத்திற்கும், தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பை ஆராய்கிறது இந்த புத்தகம். வரலாறு மற்றும் மொழியியல் ஆர்வலர்களுக்கு ஏற்றது.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Archaeology , History , Linguistics

Description

(“திராவிடி”, “தாமிலி”, “திராமிட”, “திராவிட” என்ற) இந்தச் சொற்கள் அனைத்தும் இந்தோ-ஆரியம் சாராத ஒரு சொல்லுடன் தொடர்பு கொண்டவையாக இருக்க வேண்டும் - அச்சொல் இன்று நாம் புழங்கிக் கொண்டிருக்கும் “தமிழ்” என்ற சொல்லாகவே இருக்க வேண்டும்.- ஜான் ரால்ஸ்டன் மார் (John Ralston Marr)நான் ‘ஆரியம்’, ‘திராவிடம்’ என்ற சொற்களை எந்த ஒரு மரபையோ இனத்தையோ குறிக்கும் நோக்கமின்றி, முற்றிலும் மொழியியல் நோக்கில் பயன்படுத்துகிறேன். மக்கள் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாறுவது அடிக்கடி நிகழக்கூடும் என்பதாலும், இம்மாற்றம் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது என்பதாலும், இவ்வாறல்லாது வேறுவகையில் இச்சொற்களைப் பயன்படுத்த இயலாது. ஆரிய மொழிகளைப் பேசுவோர் திராவிட, முண்டா மொழிகளைப் பேசுவோருடன் பிரித்தறிய முடியாத வகையில் ஒன்றிணைந்த இந்தியச் சமூகம், இந்த இரண்டு மூலங்களிலிருந்தும் பெற்ற பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு உருவான ஒன்றாகும்.- ஐராவதம் மகாதேவன்