நவகவி 1000 பாடல்கள்
₹745.00
ஸ்டான்லியின் டெலஸ்கோப் மாமாவுடன் சாகசங்கள்! குழந்தைகளுக்கான அற்புதமான அறிவியல் புனைகதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, வவ்வால் சேஸ், உடும்பு வளர்ப்பு, யானை மேய்ச்சல் என பலவகை திரில் சாகசங்கள் நடுவே… வாசிக்கும் நம்மையும் ஒரு இயற்கை விஞ்ஞானி ஆக்கிவிடும் அற்புத அறிவியல் புனைகதை. வன-புகைப்பட ஆர்வலர்கள் பற்றிய தமிழின் முதல் புனைவு.