Skip to content

சொல்லேர் உழவன்

அகராதியியல் கட்டுரைகள்

₹400.00

சொல்லேர் உழவன்: தமிழ் அகராதிகளின் வரலாறு, வளர்ச்சி மற்றும் பதிவமைப்பு நெறிமுறைகள் பற்றிய ஒரு விரிவான ஆய்வு.

Category Essay
Publisher அடையாளம் பதிப்பகம்
Language Tamil
Year 2015
Format Paperback
Tags Lexicography , Linguistics , Tamil Literature

Description

தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை வெளிவந்துள்ள தமிழ் அகராதிகள், நிகண்டுகள் பற்றிய ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் அமைகிறது. இதன்மூலம் தமிழ் அகராதியியலின் வளர்ச்சியையும் வரலாற்றையும் பதிவமைப்பு நெறிமுறைகளையும் நாம் எளிதில் புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும், இந்நூலில் விளக்கப்பட்டுள்ள பதிவமைப்புச் சிக்கல்களைத் தீர்த்து எதிர்கால அகராதியியலைச் செழுமைப்படுத்துவதற்கான நெறிமுறைகளை உருவாக்குவதற்கும் வழிகாட்டுகிறது.எதிர்காலத்தில் தமிழ் மொழிக்கல்வியில், அகராதிகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற நடைமுறைகள், தேவைக்கேற்ப அகராதிகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் போன்றவற்றின் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைகிறது இந்த நூல்.