கிறிஸ்தவத்தில் ஜாதி
₹750.00
ஆபேரியின் 'ஒரு கற்றை மயிர்' - நகர வாழ்க்கையையும் குடும்ப உறவுகளையும் புதிய கோணத்தில் சொல்லும் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | Her Stories |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
தலைப்பு தரும் அதிர்வு கதைகளுக்குள்ளும் உண்டு. நகர, மத்தியதர குடும்ப அமைப்பைப் பற்றிய - முற்றிலும் புதிய தளங்களில் பயணிக்கும் கதைகள் இவை. தனக்கென ஓர் எளிய பாணி, அதிலேயே வளமையான கதை சொல்லல். ஆபேரியின் இந்தப் புத்தகத்தில் பெண் மொழி எப்படி உள்ளது? எளிய ஓர் ஓடைபோலத் தொடங்கி, மெல்ல அடர்ந்து, இன்னும் அடர்ந்து செறிவாக விரிந்து, நதியாகப் பிரவாகம் எடுத்து, காடு கரை அனைத்தையும் அள்ளிக் கொண்டு பெருக்கெடுத்து ஓடுகிறது; ஜீவனுள்ள பெண் மொழி ஆபேரியை அறிமுகப்படுத்துவதில் ஹெர் ஸ்டோரிஸ் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.-பிருந்தா சேதுகவிஞர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர்