Skip to content

பாரசீகப் பேரரசர் நாதிர்ஷா

₹45.00

நாதிர்ஷா பற்றிய வரலாற்று நூல்! பாரசீக நெப்போலியனின் இந்திய படையெடுப்பு மற்றும் டெல்லியில் நடந்த அழிவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Category Report
Publisher நாணல்
Language Tamil
Format Paperback
Tags History , Indian History , Persian History

Description

இமாம் குலி (Imam Quli)என்ற ஏழையின் மகன் நாதிர் குலி (Nadir Quli) கி.பி. 1688இல் பிறந்தவர். தனது கடுமையான உழைப்பாலும் திறமையாலும் ஈரானின் (பாரசீகத்தின்) மன்னரானவர் நாதிர்குலி என்ற நாதிர்ஷா.பாரசீக நெப்போலியன் என்று அழைக்கப்படும் நாதிர்ஷா இந்தியாவின் மீது 1739இல் படையெடுத்து வந்தான். டெல்லியில் பெரும் அழிவு ஏற்பட்டது. நாதிர்ஷா ஏன் வந்தான்? டில்லியில் என்னென்ன செய்தான் என்பதைச் சொல்லிடும் சிறுநூல் இது.